• Login / Register
  • மேலும்

    குறைந்தது தங்கத்தின் விலை; எவ்வளவு தெரியுமா?

    தங்கத்தின் இன்றைய விலைநிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

    வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசாக்கள் குறைந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம்............................... 5,625
    1 சவரன் தங்கம்............................... 45,000
    1 கிராம் வெள்ளி............................. 76.50
    1 கிலோ வெள்ளி.............................76,500

    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம்............................... 5,665
    1 சவரன் தங்கம்............................... 45,320
    1 கிராம் வெள்ளி............................. 77.50
    1 கிலோ வெள்ளி.............................77,500



    Leave A Comment