• Login / Register
  • சினிமா

    இந்தவாரம் ஓடிடி-இல் வெளியாகும் திரைப்படங்கள் எவை?!

    ஓடிடி தளங்களில் வெளியாகும்  திரைப்படங்கள், வெப் தொடர்களுக்கு என்று  ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் பார்க்கலாம். 

    இந்த வாரம், கோபிசந்திரனின் பீமா திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

    அனுபமா பரமேஸ்வரனின் தில்லு ஸ்கொயர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் ஏப். 26 ஆம் தேதி வெளியாகிறது.

    ஹிந்தி மொழிப் படமான வித்யூத் ஜம்வாலின் க்ராக் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

    தில் தோஸ்தி தில்லெம்மா இணையத் தொடர் அமேசான் ப்ரைமிலும், ஹார்ட் பீட் இணையத் தொடர் ஹாட் ஸ்டாரிலும் காணலாம்.


    Leave A Comment