• Login / Register
  • மேலும்

    அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

    ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டுவந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

    அதன்படி, இன்று(1) சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ. 53,080-க்கு விற்பனையாகிறது.

    இந்த நிலையில், புதன்கிழமை (1) நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கும் விற்பனையாகி வருகிறது.

    வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 86.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.


    Leave A Comment