• Login / Register
  • மேலும்

    அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை: உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்

    தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று பெருமளவில் குறைந்துள்ளது.

    அதன்படி, சென்னையில் இன்று (23) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூஇ145 குறைந்து ஒரு கிராம் ரூ.6700-க்கு விற்கப்படுகிறது. 

    சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது. 

    வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.



    Leave A Comment