• Login / Register
  • செய்திகள்

    மக்களவை தேர்தல்-2024: 1 மணி நிலவரம் - 40 % வாக்குப்பதிவு!

    18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் இன்று (19) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

    காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதில், கள்ளக்குறிச்சியில் 29.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதன்படி, 

    ✦ சிதம்பரம்‌ -  23.46 %

    ✦ கரூர் - 28.88 %

    ✦ ராமநாதபுரம் - 25:92%

    ✦ ஈரோடு - 28. 29%

    ✦ ஆரணி - 26.3%

    ✦ மதுரை -  22.5%

    ✦ நீலகிரி -  21.69% 

    ✦ விழுப்புரம் - 24.53%

    ✦ கள்ளக்குறிச்சி - 26.58%

    ✦ விருதுநகர் - 23.11%

    ✦ தருமபுரி - 29.24% 

    ✦ சிவகங்கை - 19.16%

    ✦ ஸ்ரீபெரும்புதூர் - 17.07%

    ✦ கோவை - 23.13%

    இதேவேளை, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 1 மணி நிலவரப்படி 35.14% வாக்குப்பதிவாகியுள்ளது.

    Leave A Comment