• Login / Register
  • சினிமா

    ஓடிடியில் வாரிசு : தேதி அறிவிப்பு!

    விஜயின் வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப்.22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 

    இப்படம் ரூ.300 கோடி வரை வசூலித்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    Leave A Comment