• Login / Register
  • சோதிடம்

    தமிழ் நாள்காட்டி - பிப்ரவரி 21

    செவ்வாய்க்கிழமை
    சுபகிருது ஆண்டு, மாசி 9-ம் தேதி

    நல்ல நேரம்: காலை 7.30 -8.30   மாலை 4.30 - 5.30

    ராகு காலம்: 3.00 - 4.30

    எம கண்டம்: 9.00 - 10.30

    குளிகை: 12.00 - 1.30

    திதி: பிரதமை

    நட்சத்திரம்: சதயம்

    சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

    யோகம்: அமிர்த, சித்த யோகம்

    சூலம்: வடக்கு

    பரிகாரம்: பால்

    விசேஷம்: சந்திர தரிசனம். கோவை ஸ்ரீபத்ரகாளியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    Leave A Comment