• Login / Register
  • முகப்பு

    ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்தும் முன்னிலை! (3ம் இணைப்பு)

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

    தற்போதைய (காலை 10.00 மணி) நிலவரத்தின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளார்.

    அதிமுக வேட்பாளரை விட 12,215 வாக்குகள் மேலதிகமாக பெற்று இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.


    காங்கிரஸ் - 20,169

    அதிமுக - 7,954

    நாம் தமிழர் - 1,284

    தேமுதிக - 209

     (2ம் இணைப்பு)

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

    அதிமுக வேட்பாளரை விட 6,173 வாக்குகள் மேலதிகமாக பெற்று இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.


    காங்கிரஸ் - 9786

    அதிமுக - 3613

    நாம் தமிழர் - 368

    தேமுதிக - 73

    முன்னைய செய்தி...

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

    மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கை தொங்கியது...

    மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தற்போது வரையில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்.

    காங்கிரஸ் - 3,642

    அதிமுக - 1,414

    நாம் தமிழர் - 63

    தேமுதிக - 16

    Leave A Comment