• Login / Register
  • சோதிடம்

    தமிழ் நாள்காட்டி - மே - 29 (இன்றைய பஞ்சாங்கம்)

    திங்கள்கிழமை

    29 - 05 – 2023

    சோபகிருது ஆண்டு – வைகாசி 15 ஆம் தேதி

    தசமி (இன்று காலை 10.45 முதல் நாளை காலை 11.24 வரை)

    நல்ல நேரம் : காலை 06.00 - 07.00
                                   மாலை 04.30 - 05.30

    ராகு காலம் : 07.30 - 09.00

    குளிகை : 01.30 - 03.00

    எம கண்டம் : 10.30 - 12.00

    சூரிய உதயம் : 05.52

    கரணம் : 09.00 - 10.30

    திதி : இன்று காலை 10.14 வரை நவமி பின்பு தசமி

    நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.09 வரை பூரம் பின்பு உத்திரம்

    யோகம் : இன்று அதிகாலை 01.09 வரை சித்தயோகம் பின்பு அதிகாலை 05.52 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

    சந்திராஷ்டமம் : சதயம்

    சூலம் : கிழக்கு

    பரிகாரம் : தயிர்

    Leave A Comment