• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய ராசிபலன் – 12 மார்ச் 2023

    ஞாயிற்றுக்கிழமை
    சுபகிருது ஆண்டு, மாசி 28-ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மனதில் குழப்பம் இருக்கும். உறவினர்களுக்கு உதவுவீர்கள். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள் பணியிடங்களில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறரிடம் வாக்கு கொடுக்க வேண்டாம். சிலருக்கு பணி சுமை கூடும். கொடுக்க்கால் வாங்கல்களில் சராசரியான நிலை இருக்கும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கேஎதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு பயணங்களால் லாபம் ஏற்படும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களை சந்திப்பீர்கள். தாமதமான காரியங்கள் நல்லபடியாக முடியும். வெளியூர் பயணங்களால் லாபம் இருக்கும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் கணவன் – மனைவிக்கிடையே கருது வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு நீந்திட நாள் கடன் தொகை வசூலாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள். கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் புதிய காரியங்களில் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தொழில் வியாபாரம் ஓரளவிற்கு லாலாபாம் கொடுக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நண்பர்களின் ஆதரவும் அதனால் லாபமும் உண்டாகும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் க்கல்வியில் சிறப்பார்கள். பெரிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் ஏற்படும். சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்வார்கள்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வீட்டில் மகிழ்ச்சி நிலை இருக்கும். அலுவலக பணிகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் உண்டாகும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வாகனங்களில் செல்லும் பொது கவனம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வழியில் வீண் விரயங்கள் ஏற்படும்.

    Leave A Comment