சுவிசில் நாதக பொதுக் கூட்டம்; இன்று புதிய நிர்வாக தெரிவு!
சுவிட்சர்லாந்தில் இன்று (09) நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் சுவிட்சர்லாந்தின் வருடாந்த கூட்டத் தொடர் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.
சுவிட்சர்லாந்து - சூரிச் மாநிலத்தில் இன்று உள்ளுர் நேரம் காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ள வருடாந்த கூட்டத்தொடரில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு மாநில பொறுப்பாளர் தெரிவும் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Comment