• Login / Register
  • மேலும்

    தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் எப்படி..?

    இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,840-க்கும், ஒரு கிராம் ரூ.5,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதேசமயம், வெள்ளி விலையும் இன்று மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.77.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


    Leave A Comment