• Login / Register
  • மேலும்

    தங்கத்தின் விலையில் மாற்றம்; எவ்வளவு தெரியுமா?

    இன்றைய தங்கத்தின் விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது.

    சென்னையில்  கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,565-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.77.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

    வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம்........  ரூ.5,565

    1 சவரன் தங்கம்....... ரூ.44,520

    1 கிராம் வெள்ளி...... ரூ.77.80

    1 கிலோ வெள்ளி....... ரூ.77,800


    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம்........ 5,605

    1 சவரன் தங்கம்....... 44,840

    1 கிராம் வெள்ளி...... 77.80

    1 கிலோ வெள்ளி.......77,800

    Leave A Comment