• Login / Register
  • மேலும்

    மீண்டும் உயர்வடைந்தது தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் கவலை


    தங்கத்தின் இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.5,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசாக்கள் குறைந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம்............................... 5,665
    1 சவரன் தங்கம்............................... 45,320
    1 கிராம் வெள்ளி............................. 77.50
    1 கிலோ வெள்ளி.............................77,500

    செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம்............................... 5,645
    1 சவரன் தங்கம்............................... 45,160

    1 கிராம் வெள்ளி............................. 78.00
    1 கிலோ வெள்ளி.............................78,000

    Leave A Comment