• Login / Register
  • மேலும்

    தங்கம் விலை திடீர் சரிவு!

    தங்கம் விலை இன்றைய தினம் திடீர் சரிவை சந்தித்துள்ளது.

    தங்கத்தின் விலை கடந்த 4 நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

    அதன்படி, இன்று(புதன்கிழமை) சென்னையில் காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.360 குறைந்து தங்கத்தின் விலை ரூ.45,360-க்கும், ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.5,670-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளியின் விலை 60 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் 78.20-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,200-க்கும் விற்பனையானது.

    Leave A Comment