• Login / Register
  • சினிமா

    ‘பாயும் ஒளி நீ எனக்கு’ - வெளியீட்டு திகதி அறிவிப்பு

    விக்ரம் பிரபு வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தினை இயக்குகிறார் கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக் அத்வைத். 

    இப்படம் ஆக்‌ஷன் திரில்லராக இருக்கும் என டீசரிலிருந்து தெரியவருகிறது. இந்தப்படத்திற்கு இசை- சாகர், பாடலாசிரியர்- கார்த்திக் நேத்தா, ஸ்டன்ட் மாஸ்டர்- தினேஷ் காசி. 

    இந்தப் படத்திற்கு சமீபத்தில் தணிக்கைச் சான்றிதழ் யுஃஏ கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

    Leave A Comment