யானை ஏறமுடியாத மாடக்கோவில்கள்!
யானை ஏறமுடியாத கோவில்களை மாடக்கோவில்கள் என்பர்.கோட்செங்கட் சோழனால் யானை ஏற முடியாத மாடக்கோவில்கள் கட்டப்பட்டன. இப்படி 70 ஆலயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயங்கள் அமைந்த திருத்தலங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
அந்த கோவில்களின் பட்டியலின்படி, திருவானைக்காவல், ஆக்கூர், திருத்தேவூர், திருக்கீழ்வேளூர், சிக்கல், திருவலிவலம், அம்பர்மகாளம், தண்டலை நீள் நெறி, திருநறையூர், பழையாறை, திருமருகல், வைகல்மாடக் கோயில், நன்னிலம்(மதுவனம்), குடவாசல், புள்ளமங்கை, திருத்தலைச்சங்காடு, நல்லூர், திருநாவலூர், திருச்சாய்க்காடு ,திருவக்கரை, திருநாங்கூர், திருப்பராய்த்துறை ,ஆவூர், திருவெள்ளாறை, திருவழுந்தூர், நாகப்பட்டினம், பெருவேளூர், சேங்கனூர் போன்றவை மாடக்கோவில்கள் எனப்படுகிறது.
Leave A Comment