• Login / Register
  • விளையாட்டு

    அஸ்வினின் புதிய சாதனை!

    10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருதை 10 முறை வென்ற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகளவில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்களில் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

    தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்ற வீரர்கள் முரளிதரன் - 11, அஸ்வின் - 10, காலிஸ் - 9, இம்ரான் கான்ஃஹேட்லிஃவார்னே - 8 , வாசிம் அக்ரம்ஃசந்தர்பால் - 7

    Leave A Comment