• Login / Register
  • விளையாட்டு

    2-வது டெஸ்ட் : 15 ரன்களில் ஆட்டமிழந்தார் வார்னர்

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட்,  தில்லியில் இன்று ஆரம்பமாகிறுள்ளது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணி, 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. 15 ரன்களில் ஷமி பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார்.

    2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. தில்லியில் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது.  

    Leave A Comment