• Login / Register
  • செய்திகள்

    மகிந்த ராஜபக்சவுக்கு சுகயீனம்? - வெளியான அறிவிப்பு!

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீர் சகயீனம் காரணமாக பதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

    திடீர் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    இதேவேளை, மகிந்த ராஜபக்ச நலமுடன் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாமன்கடை பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று மதகுருமார்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ள காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment