• Login / Register
  • செய்திகள்

    உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் - இபிஎஸ்!

    திமுக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என இபிஎஸ் தெரிவித்தார்.

    சட்டபேரவை நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது இதனைத் தெரிவத்தார்.

    திமுக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பில் விமர்சித்து பேசியிருந்த நிலையில், சட்டபோராட்டங்கள் நடத்துவதுதான் நீட் தேர்வு ரகசியமா, நாங்கள் அதை செய்யவில்லையா, நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    Leave A Comment