• Login / Register
  • செய்திகள்

    இன்று ரத்தாகும் முக்கிய ரயில்களின் பட்டியல்!

    சென்னையிலிருந்து  செல்லும் ரயில்கள் உள்பட பல்வேறு தடங்களில் ரயில் சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:

    சென்னை எழும்பூர் -மதுரை தேஜஸ் விரைவு ரயில் (22671),

    சென்னை எழும்பூர் -குருவாயூர் விரைவு ரயில் (16127), 

    சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் விரைவு ரயில் (22675),

    சென்னை எழும்பூர் -புதுச்சேரி விரைவு ரயில் (06025),

    சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத் அதிவிரைவு ரயில் (06035),

    சென்னை சென்ட்ரல் -கோவை விரைவு ரயில் (20643),

    கோவை சென்னை -சென்ட்ரல் விரைவு ரயில் (20643),

    கோவை சென்னை -சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12675),

    சென்னை சென்ட்ரல் -கோவை விரைவு ரயில் (12679),

    கோவை சென்னை -சென்ட்ரல் விரைவு ரயில் (12680),

    சென்னை - பிட்ரகுந்தா விரைவு ரயில் (17238),

    சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695),

    சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் விரைவு ரயில் (22207),

    சென்னை சென்ட்ரல் -பெங்களூரு பிருந்தாவன் விரைவு ரயில் (12639),

    சென்னை சென்ட்ரல் -பெங்களூரு ஏசி விரைவு ரயில் (22625),

    சென்னை சென்ட்ரல் -திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் (16057),

    சென்னை சென்ட்ரல் -திருப்பதி விரைவு ரயில் (16053),

    சென்னை சென்ட்ரல் -திருப்பதி விரைவு ரயில் (16203),

    திருப்பதி  சென்னை -சென்ட்ரல் விரைவு ரயில் (16204),

    சென்னை சென்ட்ரல் -மைசூரு சதாப்தி விரைவு ரயில் (12007),

    சென்னை சென்ட்ரல் -மைசூரு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் (20607),

    சென்னை சென்ட்ரல்  -மங்களூரு விரைவு ரயில் (12685),

    சென்னை - மும்பை லோகமான்யா திலக் விரைவு ரயில் (22180),

    சென்னை சென்ட்ரல் -விசாகப்பட்டினம் விரைவு ரயில் (22870),

    சென்னை சென்ட்ரல் -சாலிமர் விரைவு ரயில் (12842),

    எர்ணாகுளம் -பாட்னா விரைவு ரயில் (22643),

    மதுரை -ஹஸ்ரத் நிஜாமுதீன் விரைவு ரயில் (12651),

    சென்னை சென்ட்ரல் -அகமதாபாத் நவஜீவன்விரைவு ரயில் (12656),

    சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டா விரைவு ரயில் (06741),

    சென்னை சென்ட்ரல் -கயா விரைவு ரயில் (12390),

    சென்னை சென்ட்ரல் -லக்னௌ விரைவு ரயில் (16093) ஆகிய ரயில்கள் இன்று (டிச.5) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 



    Leave A Comment