• Login / Register
  • மேலும்

    தங்கத்தின் விலையில் உயர்வு: இன்றைய நிலவரம்

    இன்று செவ்வாய் கிழமை தங்கத்தின் விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம்  சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,400-க்கு விற்பனையாகிறது.

    அதன்படி, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,550 -க்கு விற்பனையாகிறது.  24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,160-க்கு விற்பனையாகிறது. 

    வெள்ளி விலை 0.30காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.30-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,300 ஆக இருக்கிறது.

    Leave A Comment