சடுதியாக உயர்வடைந்த தங்கத்தின் விலை!
இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 70 பைசா உயர்ந்து ரூ.78.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.78,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்.... 5,530
1 சவரன் தங்கம்... 44,240
1 கிராம் வெள்ளி... 78.20
1 கிலோ வெள்ளி....78,200
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்.... 5,500
1 சவரன் தங்கம்..... 44,000
1 கிராம் வெள்ளி.... 77.50
1 கிலோ வெள்ளி... 77,500
Leave A Comment