• Login / Register
  • மேலும்

    தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை; நகைப்பிரியர்கள் கவலை

    இன்றைய தங்கத்தின் விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,605-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 20 பைசாக்கள் குறைந்து ரூ.77.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.77,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம்........ 5,605

    1 சவரன் தங்கம்....... 44,840

    1 கிராம் வெள்ளி...... 77.80

    1 கிலோ வெள்ளி.......77,800

    செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம்....... 5,600

    1 சவரன் தங்கம்....... 44,800

    1 கிராம் வெள்ளி....... 78.00

    1 கிலோ வெள்ளி........78.000

    Leave A Comment