அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலை தொடர்ந்து அஹிகரித்துவந்த நிலையில் என்று பெருமளவான தொகையால் உயர்வடைந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.110 அதிகரித்து ரூ.5,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.48,520 ஆக விற்பனையாகிறது.
அதேநேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 அதிகரித்து ரூ.74,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சனிக்கினமை விலை (ரூபாயில்)
1 கிராம் தங்கம்................................ 5,560
1 பவுன் தங்கம்............................... 44,480
1 கிராம் வெள்ளி............................. 74.40
1 கிலோ வெள்ளி............................. 74,400
வெள்ளிக்கிழமை விலை (ரூபாயில்)
1 கிராம் தங்கம்................................ 5,450
1 பவுன் தங்கம்............................... 43,600
1 கிராம் வெள்ளி............................. 73.10
1 கிலோ வெள்ளி............................. 73,100
Leave A Comment