• Login / Register
  • மேலும்

    தங்கத்தின் விலை குறைந்தது!

    இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து  ரூ.5,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரு கிராம் வெள்ளியின் மாற்றமின்றி ரூ.71.70 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.71,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்படி 1 கிராம் தங்கம் 5,275  ரூபாவுக்கும் 1 சவரன் தங்கம் 42,200 ரூபாவுக்கும் விற்பனையாகிறது.

    Leave A Comment