உலகின் முதல் பறக்கும் படகு : விரைவில் துபாயில் அறிமுகம்

தி ஜெட் என பெயரிடப்பட்ட இந்த பறக்கும் படகை ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.
சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இந்த படகு தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
40 நாட்டிகல் மைல் வேகத்தில் இயக்கும் இந்த தி ஜெட் பூஜ்ஜியம் உமிழ்வு படகில் எட்டு முதல் 12 பேர் வரை பயணம் செய்யலாம்.
தண்ணீருக்கு மேல் 80 செட்டி மீட்டரில் இயங்கும் வகையில் இந்த படகு அமைக்கப்பட்டுள்ளது.
தி ஜெட் படகில் இரண்டு பூயல் டாங்குகள், மற்றும் ஏர் கண்டிஷ்னர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தி ஜெட் படகு , இயங்கும் போது எந்த வித சத்தமும், அலைகள் மற்றும் உமிழ்களையும் வெளியிடாது என்பது குறிப்பிடதக்கது.
Leave A Comment