• Login / Register
  • சினிமா

    விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்க்கும் கமல்!

    இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற லவ் டுடே திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது.

    இந்தநிலையில் சமீபத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொன்னதாகவும் அதில் நடிக்க பிரதீப் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

    இந்நிலையில், இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    Leave A Comment